சிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (1)

என்ன தான் மனசுக்குப் பிடித்தவர்கள் பக்கத்தில் இருக்கட்டுமே. எவர் இருந்தாலும், "அவர் " மட்டும் இல்லை என்றால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடுகிறது. அவரைப் பார்க்காமல், தொடாமல் ஒரு வினாடி கூட, சே !.. வரலாற்று ஆசிரியர் யுவால் ஹராரிக்கு (Yuval Harari) விளம்பரம் தேவை இல்லை. அவரின் இரண்டு புத்தகங்களும் (உலகம் பூரா) இன்றும் விற்பனையில் சாதனை படைக்கின்றன. முதலாவது: Sapiens: A Brief History of Humankind. இரண்டாவது: Homo Deus: A Brief History … Continue reading சிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (1)

சிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (2)

99 வீதமான மனிதர்களின் வேலைகளை, செயற்கை நுண்ணறிவு படு வேகத்தோடும் , திறனோடும் செய்துவிட முடியும். பிரச்னை: மனிதர்களை வைத்துக் கொண்டு என்ன தான் செய்யலாம்? வந்தது தெரியும் போவது எங்கே? யாருக்கும் தெரியாது பேராசிரியர்கள் Carl Benedict மற்றும் Frey Osberrne இருவரும் எழுதிய, "Future of Employment" நூலில், 2033ம் ஆண்டளவில் என்னென்ன வேலைகள் இல்லாமல் போய்விடும் என்று தோராயமாய் கணக்குப் போட்டிருக்கிறார்கள். அதில் ஒரு சில கீழே: 96% காசாளர்கள், 94% ஓட்டல் … Continue reading சிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (2)